எமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.

நேயர்களே எமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்க கூடியதாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம்.

TRT தமிழ் ஒலி வானொலியைக் கேட்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது :

இந்த Android TV Box ஆனது கைத் தொலைபேசியின் தொழில் நுட்பத்தையே கொண்டுள்ளது. ஆகையால் Android TV Box இல் இந்த வானொலியை மிக இலகுவில் உங்களால் தெரிவு செய்து கொள்ள முடியும்.

முதலில் உங்களுக்கு Google இல் கணக்கு ஒன்று வேண்டும். அதாவது G-Mail முகவரி தேவை.

 

 

 

 

G-Mail முகவரியை நீங்கள் பதியவேண்டும்.

 

 

 

வானொலியை Wifi மூலம் கேட்பதற்கு :

 

 

 

 

உங்கள் Internet Box இன் Wifi ID இலக்கத்தை பதிவு செய்யவேண்டும்.

உதாரணமாக :

 

 

 

 

 

 

 

 

உங்கள் Internet Box, தொலைக்காட்சிக்கு அருகாமையில் இருந்தால், Internet Box இல் இருந்து, Ethernet Cable (RJ45) ஐ,  Android TV Box இல் இணைத்தல் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அதன் பின்பு உங்கள் தொலைக்காட்சி திரையில் My Apps என்ற பகுதிக்கு சென்று click செய்யவும்.

 

 

 

 

 

 

 

 

அதனை தொடர்ந்து Play Store செல்ல முடியும்.

 

 

 

 

 

 

 

 

அதனை தொடர்ந்து TuneIn Radio (Application) செயலியை தரவிறக்கம் செய்யவேண்டும்.

 

 

 

 

 

 

 

 

தொடர்ந்து, தரவிறக்கம் செய்த செயலியில் TRT Tamil Olli வானொலியை தேடி நீங்கள் எமது வானொலியைக் கேட்கலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முக்கிய குறிப்பு :

Android TV Box வாங்குவதற்கு முன்பாக உங்கள் தொலைக்காட்சியில் HDMI Cable மூலம் இணைக்க முடியுமா என கவனிக்கவும்.

இந்த Android TV Box இன் ஊடாக வேறு செயலிகளை தரவிறக்கம் செய்வதை தவிர்த்தல் நன்று. ஏனெனில் 8Go இட வசதி மட்டுமே உள்ளது. இடம் போதாமையால் சில வேளைகளில் வானொலி இடையிடையே நிற்பதை தவிர்க்க முடியும்.

பிலிப்ஸ் (Philips) தொலைக்காட்சிகளில் சில நேரங்களில் திரையில் சிவப்பு பச்சை நிறத்தில் நிறம் மாறுவதை அவதானிப்பீர்களே ஆனால் தொலைக் காட்சியின் setting பகுதிக்கு சென்று image RGB யினைத் தெரிவு செய்யவும்.

Android TV Box வாங்குவற்கான இணைய தள முகவரி


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !