எத்தியோப்பியாவில் ராணுவ வாகனத்துடன் மினி பஸ் மோதிய விபத்தில் 18 பேர் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் சீரான பராமரிப்பு இல்லாத சாலைகள் மற்றும் ஓட்டுனர்களின் அஜாக்கிரதையால் சாலை விபத்துகள் பெருகி வருகின்றன.
இந்நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அம்ஹாரா மாநிலத்தில் இன்று பயணிகள் சென்ற ஒரு மினி பஸ் எதிர்திசையில் வந்த ராணுவ வாகனத்துடன் நேருக்குநேராக மோதிய விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.





© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !