எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது – இராணுவத் தளபதி!
எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பல மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆகையால், எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.