உலக தலைவர்கள் தரவரிசையில் இந்திய பிரதமர் மோடிக்கு 3-வது இடம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் தரவரிசையில் 3-வது இடம் கிடைத்துள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது
இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3-ம் இடத்தை பிடித்துள்ளார். மோடி 8 புள்ளிகள் பெற்றுள்ளார். பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் 21 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 20 புள்ளிகளுடன் ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கல் பிடித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்யாவின் அதிபர் புதின், சவூதி அரசர் சல்மான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் முறையே 4 முதல் 10-ம் இடம் வரை பெற்றுள்ளனர். இந்த ஆய்வு 50 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் இடையே நடத்தப்பட்டது.
நைஜீரியா தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 18 பேர் பரிதாப பலி
நைஜீரியா நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். நைஜீரியா நாட்டின் தலைநகர் மகுர்டியில் உள்ள செயின்ட் இக்னேஷியஸ் கத்தோலிக்க ..
மெக்சிகோவில் 3 மாணவர்களை கொன்று அமிலத்தில் பிணம் மூழ்கடிப்பு
மெக்சிகோவில் 3 மாணவர்களை கடத்தி கொலை செய்து உடல்களை அமில தொட்டியில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் மேற்கு ஜலிஸ்கோ மாகாணத்தில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 ..
வரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்
ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி, இழந்த அரசியல் மார்க்கெட்டை பிடிக்க நினைத்து வரலாறு தெரியாமல் உளற வேண்டாம் என விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. எம்.எல்.ஏ. நடிகர் வாகை ..
பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள், வழக்கறிஞர்கள் மூலம் விசாரணை அதிகாரி சந்தானத்திடம் இன்று புகார் அளித்தனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா ..
நிர்மலா தேவி வழக்கு- உதவி பேராசிரியர் முருகனை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் ..
மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகனை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு கோர்ட் அனுமதி அளித்துள்ளது. கல்லூரி ..
சிறுமி கற்பழிப்பு வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி- ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு ..
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோம்: கமல்ஹாசன்
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யமும் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இடம்பெற்ற தமது கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ..
கட்சியை சேர்ந்தவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தினகரன்
கட்சிக்கு விரோதமாக செயற்படுபவர் எவராயினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில ..
விரைவில் கமல்ஹாசன் காணாமல் போவார்: ஜெயக்குமார்
புதிதாக அரசியலுக்கு வந்துள்ள நடிகர் கமல்ஹாசன், கட்டெறும்பாக இருந்து சிற்றெறும்பாகி பின்னர் காணாமல் போய்விடுவார் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சதுக்கத்தில் உள்ள கவிஞர் ..
Related Posts:
Share this:
தொடர்பான செய்திகள்

வரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்
ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி, இழந்த அரசியல் மார்க்கெட்டை பிடிக்க நினைத்து வரலாறு தெரியாமல் உளற வேண்டாம் என விஜயகாந்த்துக்கு சந்திரசேகர்மேலும் படிக்க…