உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் நாளை ஆரம்பம்

32 அணிகள் பங்குபெறும் 21வது உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் நாளை ரஷ்யாவில் இடம்பெறவுள்ளது.

736 வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டித் தொடரின் முதலாவது போட்டி , ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !