உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய முதல் முஸ்லிம் ஓரினச் சேர்க்கை திருமணம்..

முஸ்லிம் மத இளைஞர்கள் இருவர் திருமணமான நிகழ்வு ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

யேத் ஷுதுரி எனப்படும் 24 வயது இளைஞர் மற்றும் ஷோன் ரொஹான் எனப்படும் 19 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு ஓரினத் திருமண முறையில் இணைந்துள்ளனர்.

உற்றார் உறவினரின் ஆசீர்வாதத்துடன் குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளது. முதலில் எதிர்ப்புத் தெரிவித்தாலும் பின்னர் குறித்த திருமணத்திற்கு குடும்பத்தார் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது உலகில் நடைபெற்ற முதல் ஓரினச்சேர்க்கை திருமணம் என வரலாற்றில் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !