உலகின் அதிசிறந்த புகைப் படத்துக்கான சுற்றுலா நகரமாக கொழும்பு தெரிவானது

2019ஆம் ஆண்டுக்கான உலகின் அதிசிறந்த புகைப்படத்துக்கான சுற்றுலா நகரமாக, இலங்கையின் தலைநகரான கொழும்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வெளியாகும் “மிரர்” எனும் பத்திரிகையால் மேற்கொள்ளப்பட்ட தெரிவு கணக்கெடுப்பின்ப​டி, கொழும்புக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு விசேடமாக, உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான வலைத்தளங்களில், சுற்றுலாத்துறையில் முக்கிய கேந்திர நிலையமாக கொழும்பு மாநகர் கணக்கெடுப்பின்படி முன்னிலையில் விளங்குவதாகவும் பிரித்தானியாவின் “மிரர்” பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !