உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா?

உடல் எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த பொருள் ஆகும். 3 வார காலத்திற்குள் உங்க எடையை குறைக்க முடியும் என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

தேனானது கொழுப்பை கரைக்கும் ஹார்மோனை சுரக்க செய்கிறது. தினமும் காலையில் வெறு வயிற்றில் 1 டீஸ்பூன் தேனை குடியுங்கள்.

மேலும், தினமும் இரவு உறங்க செல்லும்முன்பு வெந்நீரில் 3 டீஸ்பூன் தேன் கலந்து வந்தால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்..


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !