Main Menu

ஈருறுளிகள் வழங்கும் நிகழ்வு

TRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியூடாக வறுமைக்கோட்டிற்கு கீழ்ப்பட்ட மாணவர்கள் சிலருக்கு ஈருறுளிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதற்கான பண உதவி லண்டன் ராஜா, தாஸ் பிரான்ஸ், மற்றும் அன்ரி அம்மா பிள்ளைகளின் மூலம் கிடைக்கப்பெற்றது.வன்னி மாவட்ட பா.உ.கௌரவ .சிவசக்தி ஆனந்தன் அவர்களால் ஈருறுளிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பகிரவும்...
0Shares