Main Menu

இ.பெ.கூ இன் எரிபொருளின் விலைகள் குறைக்கப் பட்டுள்ளன

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இ.பெ.கூ இன் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

புதிய விலை திருத்தத்திற்கு அமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றறின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதண் புதிய விலை 344 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றறின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதண் புதிய விலை 379 ரூபாவாகும்.

மேலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.

அத்துடன், ஓட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் இல்லை.

பகிரவும்...