இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு குவைத்தின் பட்டத்து இளவரசர் கண்டனம்
காசாவில் இஸ்ரேலின் அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் அல்-அஹ்மத் அல்-சபா கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மனிதாபிமான உதவிகள் காசாவுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கடவைகளை திறக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பகிரவும்...