இலங்கை ஜனாதிபதிக்கு பாகிஸ்தானில் சிறப்பு வரவேற்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணமாக நேற்று இரவு பாகிஸ்தானை சென்றடைந்துள்ளார்.

இஸ்லாமாபாத் நூர்கான் விமானப்படைத் தளத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாகிஸ்தான் ஜனாதிபதி மமூன் ஹுசேன் வரவேற்றார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு செங்கம்பள மரியாதையும் அளிக்கப்பட்டது.

 இன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறும், பாகிஸ்தானின் தேசிய நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.


« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !