இரு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
திருமதி. அனோமா கமகே – பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் லக்கீ ஜயவர்தன நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.