இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளிக்கு கிணறு அமைத்து கொடுத்தல்..
TRT தமிழ் ஒலி வானொலியின் நேயர்களின் சமூகப் பணியூடாக, பிரான்சில் வசிக்கும் திரு.செல்வரட்ணம் ஐயா (89 வயது) அவர்களால் இப் போராளிக்கு உதவி வழங்கப் பட்டது.