இன்று காவல்நிலையங்கள் மூடப்படுமா – உள்துறை அமைச்சிற்கு காவற்துறையினர் எச்சரிக்கை!!

மஞ்சள் ஆடைப் போராளிகளைத் தொடர்ந்து, அரசாங்கத்தை எதிர்ப்பதற்குக் காவற்துறையினரும் தயாராகிவிட்டனர். இதன் பூர்வாங்கமாக நாளை புதன்கிழமை காவல்நிலையங்களை மூடிப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

மஞ்சள் ஆடைப் போராட்ட்த்தினால் கதி கலங்கி நிற்கும் அரசிற்கு காவற்துறையினரின் «நீல எச்சரிக்கை» – «Gyros bleus» போராட்டம் அடுத்த பேரிடியாக இறங்கி உள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !