ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி: இந்தியா-சீனா இன்று மோதல்

டோங்கா சிட்டி:

தென்கொரியாவின் டோங்கா சிட்டியில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இருந்தது.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !