அரபு எழுத்துக்களுடன்500 சுவரொட்டிகள் கண்டுபிடிப்பு !
புத்தளம் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாச்சிகல்லிய பிரதேசத்திலிருந்து அரபி எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த 500 சுவரொட்டிகள் பொலிஸாரால் இன்றுகண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சுவரொட்டிகள்கண்டுபிடிக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.