அரசியல் ஸ்திரதன்மை ஏற்படும் என நம்புகின்றோம் – சர்வதேச நாணய நிதியம்
இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இலங்கையுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலை விரைவில் சரியாகும் என நம்புவதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.