அரசியல் சமூக மேடை – 25/09/2014
தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள், புலம் பெயர் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களால் நடாத்தப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்வது, தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் , மாகாணசபையையும் தடை செய்யத் துடிக்கும் ஸ்ரீலங்கா பௌத்தவாதிகளிற்கு சந்தர்ப்பம் கொடுப்பதாக அமையாதா ?