அரசியல் சமூக மேடை – 24/03/2016
ஸ்ரீலங்காவின் இராணுவ அடக்கு முறைக்குள் சிக்கி தவித்து, தப்பி, புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் பெண்கள், வீதிகளில் செல்லும் போது தமிழ் ஆடவர்களால் நெருக்கடிகளும் பாலியல் தொல்லைகளும் கொடுக்கப்படுவதாகவும், புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் வீதிகளில் பிரான்சில் தனித்து நடமாடும் சுதத்திரம்தமிழ் ஆடவர்களால் மறுக்கப்படுவதாகவும், தமிழ் பெண்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல்
பகிரவும்...