அரசியல் சமூக மேடை – 24/02/2019
1)ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கிய இணை அணுசரனையிலிருந்து விலகிக்கொள்வது குறித்து இலங்கை ஆராய்ந்துவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது
(2)சர்வதேசத்தில் இராணுவத்தை குற்றவாளிகளாக்கி மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றது என பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர். ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளது
(3)நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு சிறுபான்மை இனத்தினருக்கு ஆரோக்கியமானதா ?
இந்த விடயங்கள் தொடர்பான பார்வை