அரசியல் சமூக மேடை – 20/12/2015
முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்,
தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் இணைந்து கொள்ளகிறார்
(தமிழ் தேசிய பேரவை உருவாக்கம் பற்றிய கலந்துரையாடல் மற்றும் தமிழர் சன நாயக சோஷலிச முன்னணி பற்றிய அறிவித்தல்)