அரசியல் சமூக மேடை – 14/06/2020
தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணி செயளாளர்
திருமதி.விமலேஸ்வரி ஶ்ரீகாந்தரூபன் இணைந்து சிறப்பித்தார்
இவர் இலங்கை இளைஞர் விவகார அமைச்சின் ஒரு பிரிவான இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர் (ஓய்வு நிலை) மற்றும் பெண்கள் அபிவிருத்தி தொடர்பாக செயற்படும்
பல அமைப்புக்களினதும் சங்கங்களினதும் தலைவராகவும் , சமூக ஆர்வலராகவும் செயற்பட்டு வருபவர்.