அரசியல் சமூக மேடை – 10/03/2016
தாயகத்தில் முன்னாள் பெண் போராளிகள் பலர் பொருளாதார உதவிகள் இன்றி தமிழ் சமுதாயம் கைவிட்ட சூழலில் தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற பாலியல் தொழில்கள் செய்ய நிர்பந்திக்கப்படவும் , மாற்றுத் திறனாளிகளான முன்னாள் போராளிகள் உணவின்றி தவிக்கும் இந்த சூழலில் புலம் பெயர் தேசத்தில், நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத உசுப்பேத்தும் பேச்ச்சாளர் சீமானின் கட்சிக்கு நிதி கொடுப்பது சரியான நடைமுறையா ? என்ற தலைப்பிலான கலந்துரையாடல்