அரசியல் சமூக மேடை – 08/03/2020
இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர்கள் நால்வரில் ஒருவராக பணியாற்றி தனது பதவியை இராஜினாமா செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன் அவர்களை தமிழரசு கட்சி வேட்டபாளராக நியமித்தமைக்கு அக் கட்சி சார்ந்த மகளிர் அணியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பான பார்வை மற்றும் சமகால அரசியல் நிலவரம்
பகிரவும்...