அரசியல் சமூக மேடை – 07/01/2018
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது ..விசாரணை நடாத்தும் மத்திய குற்றவியல் நீதி மன்றத்திற்கு முன்பாக ஒன்று கூடல் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது . தற்போதைய விடுதலை புலி செயற்பாட்டாளர்கள் பழைய செயற்பாட்டாளர்களை கைவிட்டு விட்டதாக தெரிவிக்கப்படும் செய்திகள் ;
பழைய செயற்பாட்டாளர்கள் உருவாக்கிய அமைப்புக்களால் பொருளாதார நலன்களை பெறும் புதிய செயற்பாட்டாளர்கள் இவர்களது வழக்கு விசரணைகளை நடாத்துவதற்கு உதவிகள் வழங்காமல் கைவிட்டதாக வரும் செய்திகள் இவை தொடர்பான பார்வை