அரசியல் சமூக மேடை – 02/04/2017
சுவிஸ் சொலுத்தூன் நகரில் 14 வருடங்களாக இடம்பெற்றுவரும் நாட்டிய மயில் நிகழ்ச்சிக்கு எதிராக அதே இடத்தில் , அதே நாளில் , அதே மாதிரியான நிகழ்வை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் ஏன் நடத்த முற்பட்டார்கள் ?,என்ற விவாதத்தின் நிகழ்வில் அரசியல் ஆய்வாளர்கள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் , நேயர்களின் கருத்துக்கள்