அரசியல் சமூகமேடை – 29/09/2019

நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் ? அத்துடன், எம்மவர் சிலர் பொதுசன பெரமுன கட்சியை பயன்படுத்தி எமக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முயற்சி எடுக்கலாம் என முன்பு தெரிவித்த கருத்துக்கள் தற்போதைய சூழ்நிலையில் அவர்களின் கருத்து என்ன என்பது
பற்றியும், மற்றும் தமிழர்கள் மத்தியில் புதிய கட்சிகள் ஆரம்பக்கப்படுவது பற்றியதுமான பார்வை