Main Menu

அரசியல் சமூகமேடை – 20/05/2018

உலகில் நடைபெற்ற போராட்ட வரலாறை அல்லது ஈழ விடுதலை போராட்ட வரலாறை , அந்த போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் வரலாறை எழுதவோ , பேசவோ , காட்சி படுத்தவோ ஒருவராலோ அல்லது கூட்டாகவோ அவர்களால் சுயமாக உருவாக்க முடியுமா ?

குறிப்பாக ஈழ விடுதலை போராட்டத்தில் விடுதலைப் புலிகள் வரலாற்றினை பதிவு செய்ய விருப்பினால் யாரிடமாவது முன் அனுமதி பெறவேண்டுமா ?

பகிரவும்...
0Shares