அரசியல் சமூகமேடை – 05/07/2018
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அண்மைய விடுதலைப்புலிகள் மீண்டும் வர வேண்டும் என்ற அழைப்பு தமிழ் மக்களின் வாக்கினை பெறுவதற்க்கான நாடகமா ?அல்லது விடுதலை புலிகள் மீது கொண்ட பற்றா ?