Main Menu

அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் கூட்டமைப்பினர் செயற் படுகின்றனர்- முன்னணி குற்றச்சாட்டு

அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

அதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றார்கள் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற மாமனிதர் சிவநேசன் கிட்டிணன் 14 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

பகிரவும்...