அமெரிக்க தேர்தலில் தமிழர் வெற்றி!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்த முறை  அதிக அளவில் 4 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இத்தேர்தலில் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்ற தமிழரும் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இணையாக இத்தேர்தல் பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் குடியரசுக் கட்சி இதில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சி வெற்றிபெற்றுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !