31ம் நாள் நினைவஞ்சலி – அமரர் திருமதி.கலாதேவி இராஜகோபால் (14/02/2016)

தாயகத்தில் திருகோணமலையை சேர்ந்த ஜெர்மனியில் WINTER BERG ஐ வசிப்பிடமாகக் கொண்ட  திருமதி.கலாதேவி இராஜகோபால் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி   14ம் திகதி பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று  அனுஷ்டிக்கப் படுகின்றது.
இவ் வேளையில் திருமதி.கலாதேவி இராஜகோபால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு அவரை நினைவு கூருபவர்கள்,
அன்பு அப்பா,அம்மா,கணவர்  இராஜகோபால் மற்றும்
மற்றும் சகோதர சகோதரிகள் , மச்சான்மார், மச்சாள்மார்,

சாந்தா தேவி குணரத்தினம்,ஸ்ரீ சக்தி, கெங்காதரன்,மற்றும் சந்திராதேவி குணசேகரம்,சாந்த மூர்த்தி மகேஸ்வரி,பாலபாரதி மகேஸ்வரி,சந்திரபோஸ் கமலவேணி,சரோஜினிதேவி தர்மலிங்கம்,இந்திராதேவி அன்னராஜா,ஜெயானந்தம் தேவஸ்ரீ,கமலேந்திரம் சுதாஸ்ரீ,கமலன் தெய்வராணி , ஜெகரூபன் கமலாதேவி,வதனி மோகன்,ரஞ்சன் கீதா,சலஜா கமல் பெறா மக்கள்,மருமக்கள்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.

TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகளும் அன்பு நேயர்களும்
கலாதேவி இராஜகோபால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.

இந் நிகழ்வை வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு சகோதரர்கள் குடும்பம் சக்திவேல் குடும்பத்தினர்.(Basel,SWISS) அவர்களுக்கும் எமது நன்றிகள்.

31th memory« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !